35 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த பிரபல நடிகர்!

Loading… கனடாவில் சிறுவயது முதல் வசித்து வந்த பிரபல நடிகரும், மொடலுமான Godfrey Gao 35வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். தைவானில் பிறந்த Godfrey Gao இளம் வயதிலேயே கனடாவின் வான்கூவருக்கு பெற்றோருடன் இடம் பெயர்ந்தார். அங்குள்ள கபிலனோ பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த Godfrey Gao பின்னர் மொடலிங் துறை மற்றும் சினிமா துறையில் நுழைந்து பிரபல நடிகராக வலம் வந்தார். இந்நிலையில் கடுமையான ஜலதோஷத்தில் அவதிப்பட்ட Godfrey Gao செவ்வாய்கிழமை தொடங்கி அடுத்த 17 … Continue reading 35 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த பிரபல நடிகர்!